மத்திய அரசிடம்

img

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது... எம்.வி.கோவிந்தன்....

இடது ஜனநாயக முன்னணிக்கான ஆதரவு நிலையிலிருந்து  மீன்பிடி தொழிலாளர்களை விலக்க எதிர்கட்சி முயற்சிக்கிறது....

img

விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களை காக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது? மக்களவையில் கே.நவாஸ்கனி எம்.பி., கேள்வி...

அதற்கெல்லாம் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதை எண்ணி வருந்துகின்றேன்.....

img

தமிழகத் திட்டங்களை விடாப்பிடியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு...... சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு.....

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அதிமுக அரசு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஏன்....

img

மத்திய அரசிடம் போதுமான பருப்பு வகைகள் உள்ளன; ஏழைகளுக்கு வழங்க மாநில அரசுகள் தயக்கம்.... ராம்விலாஸ் பஸ்வான் குற்றச்சாட்டு

நாங்கள் அரைத்து அதை மாநிலங்களுக்கு வழங்குகிறோம். பருப்பு வகைகளை மூன்று மாதங்களாவது விநியோகிக்கும் பொறுப்பை மாநிலங்களால் ஏற்கமுடியவில்லை?

img

இன்னும் எத்தனை நாட்கள் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தொடரும் ? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்னும் எத்தனை நாட்கள் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் வியாழனன்று கேள்வி எழுப்பியுள்ளது.